×

புதுச்சேரியில் பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

புதுச்சேரி: பிரான்ஸ் அதிபருக்கான தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு புதுச்சேரியில் தொடங்கியள்ளது. ஏப்ரல் 9-ம் தேதி நடந்த முதற்கட்ட தேர்தலில் எந்த வேட்பாளரும் 50% க்கும் பெரும்பான்மை வாக்குகளை பெறவில்லை. 2-ம் கட்ட தேர்தலில் தற்போதைய அதிபர் இமானுவேல் பொக்ரான், மெரின் லி ஆகியோர் களத்தில் உள்ளனர்.


Tags : France ,Chancellor Election ,Puducheri , Phase 2, presidential election, Pondicherry
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...