ஒன்றிய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரிக்கு வருகை தரும் நிலையில் பலூன் வியாபாரி கைது

புதுச்சேரி: ஒன்றிய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரிக்கு வருகை தரும் நிலையில் பலூன் வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர். அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாரம் பகுதியில் காஸ் பலூன் விற்க இருசக்கர வாகனத்தில் வந்த பலூன் வியாபாரி ஜெய்சங்கரை கைது செய்து கோரிமேடு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற்னர்.

Related Stories: