சென்னை பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் dotcom@dinakaran.com(Editor) | Apr 24, 2022 பஞ்சாயத்து ராஜ் டே எம். KKA ஸ்டாலின் சென்னை: பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் இன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
டெல்டா மாவட்ட விவசாயிககளுக்கு தங்கு தடையின்றி ரசாயன உரங்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை; அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ. 500 அபராதம்; மாநகர காவல் துறை எச்சரிக்கை
பொதுக்குழு வழக்கில் பதிலளிக்க 2 வார காலம் அவகாசம் தேவை: ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை
திருத்திய திட்ட அறிக்கை வெளியீடு பள்ளி, கல்லூரிகளில் 10371 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு; தமிழக அரசு அறிவிப்பு
உச்சநீதிமன்ற அனுமதிக்கு பின் நான் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்?: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் ஐகோர்ட் நீதிபதி கேள்வி
பயிரின் தேவைக்கு அதிகமாக உரமிட்டால் செலவு அதிகமாகி பூச்சி, நோய் தாக்குதல் ஏற்படும் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிக்கை
ஈபிஎஸ்-க்கு எதிராக அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
காவிரி டெல்டா விவசாயிகள் தேவைக்காக 93,000 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பில் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்