போலீசில் மாஜி அமைச்சர் சரோஜா ஆஜர்

நாமக்கல்: நாஅரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.76 லட்சம் மோசடி செய்ததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டதால், முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜா கணவர் லோகரஞ்சனுடன் தலைமறைவானார். ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்ற  இருவரும் கடந்த 20ம்தேதி ராசிபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நீதிமன்ற நிபந்தனை படி நேற்று சரோஜா அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர் நாமக்கல்  மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட்டனர்.

Related Stories: