×

உலக புத்தக நாள் முதல்வர் வாழ்த்து

சென்னை: உலக புத்தக நாளை முன்னிட்டு முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே. திட்டமிட்ட பொய் பரப்புரைகள் உள்ளங்கைக்கே வந்துவிடும் இக்காலத்தில், உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி. ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களை பரிமாறிக் கொள்வோம். ஆழ வாசிப்போம், புத்தகங்களை நேசிப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : World Book Day , Congratulations to the Chief of World Book Day
× RELATED உலக புத்தக தின விழாவை கொண்டாட வேண்டுகோள்