×

கோவை போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.28.35 லட்சம் பறிமுதல்

கோவை: கோவை போக்குவரத்துத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Govu ,Transport Department Office , Department of Transport, account, Rs.28.35, confiscated
× RELATED கோவை அருகே மேற்குதொடர்ச்சி மலை...