இந்தியா அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி dotcom@dinakaran.com(Editor) | Apr 23, 2022 மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜோஷி டெல்லி: அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது என ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல் அளித்தார். தேவையை பூர்த்தி செய்ய தினசரி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படை பணிக்கு 20% பெண்கள் முதல் தொகுப்பில் சேர்க்கப்படுவார்கள்; இந்திய கடற்படை
பள்ளியை வேறு பகுதிக்கு மாற்ற எதிர்ப்பு கலெக்டர் அலுவலகம் முன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்-சித்தூரில் நடந்தது
குடும்ப சுமையால் வெளி உலகத்தையே பார்க்காதவர்; கணவரை இழந்து தவித்த தாயை ஆன்மீக சுற்றுப்பயணம் அழைத்து செல்லும் மகன்
ஊழல் வழக்கை விசாரித்தற்காக பணிமாறுதல் கிடைத்தாலும் கவலையில்லை: கர்நாடக ஐகோர்ட் நீதிபதி சந்தேஷ் பேட்டி
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி..!
ஆந்திராவில் சிலை திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் போராட்டம்: பாதுகாப்பு விதிமீறல் என குற்றச்சாட்டு