அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

டெல்லி: அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது என ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல் அளித்தார். தேவையை பூர்த்தி செய்ய தினசரி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Related Stories: