சட்டத்தின் குரலாக மட்டுமல்லாமல் மக்களின் குரலாகவும் தலைமை நீதிபதிகள் விளங்குகின்றனர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சட்டத்தின் குரலாக மட்டுமல்லாமல் மக்களின் குரலாகவும் தலைமை நீதிபதிகள் விளங்குகின்றனர் என விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். நாம் அருமையான நீதித்துறையை கொண்டிருக்கிறோம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நீதித்துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்குகிறார் எனவும் கூறினார்.

Related Stories: