இந்தியா தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பங்கேற்க பிரதமர் நாளை ஜம்மு பயணம் dotcom@dinakaran.com(Editor) | Apr 23, 2022 ஜம்மு தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் டெல்லி: பிரதமர் மோடி நாளை ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ரூ.20,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தனி நீதிபதியிடம் முறையிடலாம்: 23 தீர்மான வழக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தடை; உச்ச நீதிமன்றம் உத்தரவு
‘காளி’ போஸ்டர் குறித்து சர்ச்சை கருத்து பெண் எம்பி மொய்த்ரா மீது மபி. போலீஸ் வழக்குப் பதிவு: எதிர்ப்பு வலுத்ததால் திரிணாமுல் விளக்கம்
டிவி தொகுப்பாளர் கைது விவகாரம் உத்தர பிரதேசம், சட்டீஸ்கர் போலீசார் ஆடு புலி ஆட்டம்: ராகுல் விவகாரத்தால் பரபரப்பு
மாநிலங்களவை பதவிக்காலம் முடிவதால் 2 ஒன்றிய அமைச்சர்கள் நக்வி, சிங் ராஜினாமா: ஸ்மிருதி இரானி, ஜோதிராதித்யாவுக்கு கூடுதல் பொறுப்பு
பாதுகாப்பில் கவனக்குறைவு; 2 மாதத்தில் 7வது கோளாறு: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் நோட்டீஸ்..!
லீனாவின் போஸ்டர் விவகாரம்; ‘காளி’ குறித்து பெண் எம்பி சர்ச்சை கருத்து: திரிணாமுல் காங்கிரஸ் திடீர் விளக்கம்
மும்பை, கோவாவுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு எச்சரிக்கை; இந்திய வானிலை மையம் தகவல்