×

முல்லைப் பெரியாறு அணை தொழில்நுட்பக் குழு உறுப்பினரை நியமித்தது கேரள அரசு

கேரளா: உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை தொழில்நுட்பக் குழு உறுப்பினரை கேரள அரசு நியமித்தது. கேளர நீர்ப்பாசனத் துறையின் தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் தொழில்நுட்ப குழு உறுப்பினராக நியமனம் செய்துள்ளது.


Tags : Kerala Government ,Mullin Periyari Dam Technical Committee , Mullaiperiyaru Dam, Technical Committee, Member, Government of Kerala
× RELATED நீட் முறைகேடு குறித்து உரிய விசாரணை...