தமிழகம் தமிழ்நாட்டில் மின்வெட்டு நிலவ ஒன்றிய அரசே காரணம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு dotcom@dinakaran.com(Editor) | Apr 23, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் எஸ் சாலகிரி கும்பகோணம்: தமிழ்நாட்டில் மின்வெட்டு நிலவ ஒன்றிய அரசே காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார். மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிலக்கரியை ஒன்றிய அரசு ஒதுக்காததால் தான் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என கூறினார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்: அலங்கார ரூபத்தில் நடராஜர் அருள்பாலித்தார்
திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் இரும்புத்துண்டு ரயிலை கவிழ்க்க சதித்திட்டமா?: ரயில்வே போலீசார் தீவிர விசாரணை
சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக விசாரணையை தொடங்கியது தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்
மீண்டும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு; குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தர்மபுரி-பாலக்கோடு ஜிட்டாண்டஅள்ளி வரை 899 கோடியில் 4 வழிச்சாலை பணிகள் தீவிரம்: 2 உயர்மட்ட மேம்பாலம், 24 இடத்தில் குகை பாலம் அமைகிறது
வலங்கைமான் அரசு மருத்துவமனையில் 2 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் பிரேத பரிசோதனை கூடம்: போதிய மருத்துவ உதவியாளர்களை நியமித்து செயல்பட கோரிக்கை