×

வல்லூர் அனல் மின் நிலைய 3வது அலகில் கொதிகலனில் கசிவு: மின் உற்பத்தி பாதிப்பு

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல் மின் நிலைய 3வது அலகில் கொதிகலன் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவின் காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Vallur , Vallur, Thermal Power Station, Leakage, Power Generation, Damage
× RELATED வல்லூர் அனல் மின்நிலைய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்