இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை தேதி மாற்றம்

சட்டப்பேரவையில் நேற்று சபாநாயகர் அப்பாவு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், “மே மாதம் 4ம் தேதி நடைபெற இருந்த இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள், நிர்வாகம், போக்குவரத்து துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் மே 5ம் தேதிக்கு மாற்றப்படுகிறது. அதேபோல், 5ம் தேதி நடைபெற இருந்த இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் ேம 4ம் தேதி தேதி எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.

Related Stories: