×

ஐபிஎல் 2022: டெல்லி அணிக்கு 223 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

மும்பை: டெல்லி அணிக்கு 223 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்க உள்ளது.



Tags : IPL 2022 ,Rajasthan ,Delhi team , IPL 2022: Rajasthan set a target of 223 for Delhi
× RELATED லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து...