உள்துறை அமைச்சர் அமித்ஷா தனிவிமானம் மூலம் நாளை சென்னை வருகை

சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா தனிவிமானம் மூலம் நாளை சென்னை வருகிறார். நாளை இரவு சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆவடி சி.ஆர்.பி.எஃப் மையத்தில் தங்குகிறார். 24-ம் தேதி காலை ஆவடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அமித்ஷா புதுச்சேரி செல்கிறார்.

Related Stories: