அமித்ஷா வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி வரவுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் காங்கிரசும் பங்கேற்கும் என காங்கிரஸ் மாநில தலைவர் சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார் 

Related Stories: