இரட்டை இல்லை சின்ன லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் டிடிவி தினகரன்

டெல்லி: இரட்டை இல்லை சின்ன லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு டிடிவி தினகரன் ஆஜராகியுள்ளார். இரட்டை இல்லை சின்னம் வழக்கில் டிடிவி தினகரனிடம் கடந்த 12-ம் தேதி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

Related Stories: