தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். வடமாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா நோய் பரவல் எதிரொலியாக உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகளை மறுகட்டமைப்பு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: