×

உடுப்பி கல்லூரியில் ஹிஜாப்பை நீக்கிவிட்டு தேர்வு எழுத கூறியதால் 6 மாணவிகள் தேர்வை புறக்கணிப்பு

கர்நாடகா : கர்நாடகா மாநிலம் உடுப்பி கல்லூரியில் ஹிஜாப்பை நீக்கிவிட்டு தேர்வு எழுத கூறியதால் 6 மாணவிகள் தேர்வை புறக்கணித்தனர். ஹிஜாப் வழக்கைத் தொடர்ந்த 6 மாணவிகள் ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொண்டு ஹிஜாப்பை நீக்கிவிட்டு தேர்வு அறைக்குள் சென்றனர்.


Tags : Udupi College , Udupi College, Hijab, Exam, 6 students, boycott
× RELATED உடுப்பி கல்லூரியில் ஹிஜாப்பை...