×

டெல்லி ரோகினி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு: வழக்கறிஞர் ஒருவர் காயம்

டெல்லி: டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் திடீரேன துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் வழக்கறிஞர் ஒருவர் காயம் அடைந்தார்.

Tags : Delhi Rohini , Delhi, Rohini Court, shooting, injury
× RELATED டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில்...