தனியார் துறையுடன் இணைந்து வீட்டுவசதி வாரிய வீடுகளை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்.: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தனியார் துறையுடன் இணைந்து வீட்டுவசதி வாரிய வீடுகளை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தனியாருடன் இணைந்து வீடுகளை கட்டினால் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் வாங்க முடியாத அளவு விலை இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: