விழுப்புரம் மாவட்டம் நந்தன் கால்வாய் திட்டம் சீரமைக்கப்படும் : அமைச்சர் துரைமுருகன்

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் பெரியகுளம் நீர்த்தேக்கத்தில் சிறிய அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் பேரவையில் பேசினார். விழுப்புரம் மாவட்டம் நந்தன் கால்வாய் திட்டம் சீரமைக்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories: