சத்தியமங்கலம் அருகே காராப்பாடியில் தவில் வித்துவான் மண்வெட்டி பிடியால் அடித்துக் கொலை

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே காராப்பாடியில் தவில் வித்துவான் பழனிசாமி மண்வெட்டி பிடியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மதுபோதையில் வித்துவான் பழனிசாமியை அடித்துக் கொன்ற சக தவில் வித்துவான்கள் சின்னமணி, ராமராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: