அரசியல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீது இன்று மானிய கோரிக்கை விவாதம் dotcom@dinakaran.com(Editor) | Apr 22, 2022 நலத்துறை சிறுபான்மை நலன்புரி சென்னை : பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது.இரு துறைகள் மீது நடைபெறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் பதிலளிக்க உள்ளனர்.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் இன்று விசாரணை உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் தரப்புக்கு ஐகோர்ட் உத்தரவு
ஒவ்வொரு துறை வாரியாக அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியாகும்: ஓபிஎஸ் அணி எச்சரிக்கை விடுத்து அளித்த பேட்டியால் பரபரப்பு
ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் இலையை விழுங்குமா தாமரை?...எடப்பாடி, பன்னீர்செல்வம் நடத்தும் பங்காளி சண்டையில் கலகலத்து போன அதிமுக கூடாரம்
ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளின் உத்தரவு நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றம்
எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைவர் கிடையாது.. அதிமுகவில் நடக்கும் சதிக்கும் துரோகத்திற்கும் பழனிசாமியே காரணம் : கோவை செல்வராஜ்
எடப்பாடி பழனிசாமிக்கு துதி பாடும் குழுவைத்தான் 11-ம் தேதி நடத்த திட்டமிடுகிறார்: கோவை செல்வராஜ் பேட்டி
மக்களைத் தேடிப் பயணிப்போம், மக்களின் குறைகளைத் தீர்ப்போம் ... திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்