காலிறுதியில் படோசா

ஜெர்மனியின்  ஸ்டுட்காட் நகரில் நடக்கும் போர்ஷே கிராண்ட் பிரீ மகளிர் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் விளையாட, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா தகுதி பெற்றுள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கஜகஸ்தானின் எலனா ரைபாகினாவுடன் நேற்று மோதிய படோசா 6-2, 4-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் இரண்டரை மணி நேரம் போராடி வென்றார்.

Related Stories: