சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம்: அதிகாரிகள் அறிவுறுத்தல்

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆக பதிவாகியுள்ளது.

Related Stories: