சென்னை சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம்: அதிகாரிகள் அறிவுறுத்தல் dotcom@dinakaran.com(Editor) | Apr 21, 2022 சென்னை விமான நிலையம் சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆக பதிவாகியுள்ளது.
கோடம்பாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளியில் “வேண்டாம் போதை” (No to Drugs) விழிப்புணர்வு நிகழ்ச்சியை காவல் ஆணையாளர் துவக்கி வைத்து சிறப்புரை
கடந்த 7 ஆண்டுகளில் 12.28 கோடி பேர் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளனர்: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
'சகிப்பின்மையையும், வெறுப்பு அரசியலையும் வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டி வீழ்த்த வேண்டும்'..: வைகோ அறிக்கை
2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் தேர்வு
ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினரின் செயல்பாடுகள் எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு எதிராக உள்ளது: ஈபிஎஸ் குற்றசாட்டு
கொரோனா தடுப்பூசி போட்டு ஓராண்டு ஆகி உள்ளதால் பெரும்பாலானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது :அமைச்சர் மா.சுப்பிரமணியன்
10க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி