×

மதுரை மேலூர் அருகே 50 சவரன் நகை கொள்ளை: புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீஸ் விசாரணை

மதுரை: மதுரை மேலூர் வி.எஸ்.நகரில் ஜெயபாலன் என்பவர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. ஜெயபாலன் வீட்டில் 50 சவரன் நகை, வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். ஜெயபாலன் மனைவி வினோஜா அளித்த புகாரின் பேரில் கொள்ளை குறித்து போலீஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.


Tags : Swaran ,Madurai Melur , Madurai, Melur, 50 Shaving jewelery, robbery, case, investigation
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...