×

கோவை பாரதியார் பல்கலை. மாணவிகள் விடுதியில் பெண் உடையுடன் சுற்றியவர் கைது..!!

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில் பெண் உடையுடன் சுற்றித் திரிந்த சுரேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார். விடுதியில் மர்ம நபர்கள் சுற்றித் திரிவதாக மாணவிகள் போராட்டம் நடந்தியிருந்த நிலையில் இளைஞர் சுரேந்திரன் கைதானார்.

Tags : Govu Bharathyar University , Coimbatore Bharathiyar University., Student hostel, female dress, arrested
× RELATED கோவை பாரதியார் பல்கலை. துணைவேந்தரை...