×

சென்னை சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் நேரத்தில் இன்று மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் நேரத்தில் இன்று மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் (12679) இன்று பிற்பகல் 2.30க்கு பதிலாக மாலை 3.45க்கு புறப்படும். இணை ரயிலின் தாமத வருகையால் சென்னை - கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் ஒரு மணி 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Tags : Chennai Central - Koo ,Southern Railway , Chennai-Coimbatore Intercity, Rail, Southern Railway
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...