சென்னை சென்ட்ரல் - பெங்களூரு லால்பாக் விரைவு ரயில் நேரத்தில் இன்று மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் - பெங்களூரு லால்பாக் விரைவு ரயில் நேரத்தில் இன்று மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் - பெங்களூரு லால்பாக் விரைவு ரயில் (12607) இன்று பிற்பகல் 3.30க்கு பதிலாக மாலை 4.15க்கு புறப்படும். இணை ரயிலின் தாமத வருகையால் சென்னை - பெங்களூரு லால்பாக் விரைவு ரயில் 45 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: