சென்னை கிண்டி ஐஐடியில் மாணவர்கள் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சென்னை: சென்னை கிண்டி ஐஐடியில் மாணவர்கள் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 18 பேருக்கு சோதனை நடத்தியதில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பரிசோதனைகளை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் மருத்துவ செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: