அதிகரிக்கும் கொரோனா பரவல்!: பஞ்சாப் மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம்..மாநில அரசு உத்தரவு..!!

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பஞ்சாப் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா மாநிலங்களை தொடர்ந்து பஞ்சாபிலும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Stories: