முதியோருக்கான மாநில கொள்கை வெளியிடப்பட உள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கொள்கை குறிப்பில் தகவல்

சென்னை: முதியோருக்கான மாநில கொள்கை வெளியிடப்பட உள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கொள்கை குறிப்பில் தகவல் அளிக்கப்பட்டது. மூத்த குடிமக்களுக்கான நலன்களை வழங்குவது மாநில அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. 2031-ல் மாநிலத்தில் மூத்த குடிமக்களின் சதவீதம் 18.20 ஆக உயரும்போது மூத்த குடிமக்கள் எண்ணிக்கை 1.50 கோடியாக இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டது. 

Related Stories: