×

விழுப்புரம் மாவட்ட கழக செயலாளராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீண்டும் போட்டியின்றி தேர்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட கழக செயலாளராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு, தற்போதைய மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் போட்டியின்றி தேர்வானார். மாவட்ட செயலாளராக போட்டியின்றி தேர்வான சி.வி.சண்முகத்திற்கு நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.  


Tags : Vilupuram ,District ,former ,Minister ,C. VV , Villupuram, Organizational Secretary, Former Minister CV Shanmugam, elected
× RELATED அதிமுக அணையா விளக்கு ஜெயலலிதா ஆன்மா...