எல்லை தாண்டியதாக கைதான மண்டபம் மீனவர்கள்: இலங்கை நீதிமன்றம் நாளை 4 பேரையும் விடுவிக்க வாய்ப்பு

கொழும்பு: எல்லை தாண்டியதாக கைதான மண்டபம் மீனவர்கள் 4 பேரையும் இலங்கை நீதிமன்றம் நாளை விடுவிக்க வாய்ப்புள்ளது. மண்டபம் மீனவர்கள் 4 பேருக்கு நாளை வரை காவலை நீட்டித்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.  

Related Stories: