×

தமிழகத்தில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் 4 மண்டலங்களிலும் தலா ஒன்று என 4 ஒலிம்பிக்ஸ் அகாடமி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சிலம்பம் விளையாட்டை ஊக்கப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என பேரவையில் முதல்வர் பேசினார். தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.   


Tags : Olympic ,academy ,Tamil Nadu ,Chief Minister ,MK Stalin , Tamil Nadu, Zone 4, Olympic Academy, Chief Minister MK Stalin, Announcement
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...