பூவிருந்தவல்லி -ஸ்ரீபெரும்புதூர் வரை உயர்மட்ட பாலம் அமைக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்: அமைச்சர் எ.வ.வேலு பதில்

சென்னை: பூவிருந்தவல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை உயர்மட்ட பாலம் அமைக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். கேள்வி நேரத்தின்போது ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார். உயர்மட்ட பாலம் அமைக்க ஒன்றிய நிதியமைச்சர் நிதின் கட்கரியிடம் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.       

Related Stories: