×

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 8 நாட்களில் ரூ.10.15 கோடி வருவாய்; காணிக்கையாக ரூ.4.38 கோடி வசூல்: கோயில் நிர்வாகம் தகவல்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் 8 நாட்களில் ரூ.10.15 கோடி வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது. காணிக்கையாக ரூ.4.38 கோடி வசூல் செய்யப்பட்டிருப்பதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சித்திரை விஷு சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.


Tags : Sabarimala Iyappan temple , Sabarimala Iyappan Temple, revenue of Rs.10.15 crore
× RELATED நிறை புத்தரிசி பூஜைக்கு சபரிமலை...