×

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டி நள்ளிரவில் அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேர் கைது..!!

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டி நள்ளிரவில் அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கார், துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Tags : Kappalur ,Thirumangalam , Thirumangalam, Kappalur customs, gun, arrest
× RELATED திருமங்கலம் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு கலந்தாய்வு துவக்கம்