பெண் ஐபிஎஸ்-க்கு பாலியல் தொல்லை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆஜர்

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ்-க்கு பாலியல் தொந்தரவு தந்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆஜர்படுத்தப்பட்டனர். விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பெண் எஸ்.பி.யிடம் 11-வது விசாரணை நடைபெற்று வருகிறது. பெண் எஸ்.பி.யிடம் ராஜேஷ் தாஸ் தரப்பு இன்று 11-வது நாளாக குறுக்கு விசாரணை செய்ய உள்ளது.   

Related Stories: