சிவகாசி அருகே வெடி விபத்து: பட்டாசு ஆலையின் மேலாளர் கைது

விருதுநகர்: சிவகாசி அருகே பர்மா காலணி பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்து தொடர்பாக மேலாளர் கைது செய்யப்பட்டார். வெடிவிபத்தில் அரவிந்த் என்பவர் இறந்த நிலையில் ஆலையின் மேலாளர் ராஜேஸ்வரன் கைது செய்யப்பட்டார்.

Related Stories: