×

நீர்வளத்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கு ரூ.6.82 கோடியில் புதிய வாகனங்களை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நீர்வளத்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்காக வாங்கிய ரூ.6.82 கோடியில் புதிய வாகனங்களை முதல்வர் வழங்கினார். 5 மகிழுந்துகள், 80 ஜீப் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 


Tags : Water Department ,Chief M.C. ,KKA Stalin , Water Resources Department, Officer, Rs 6.82 crore, new vehicle, Chief Minister MK Stalin
× RELATED டெல்லியில் 29-வது காவிரி மேலாண்மை...