சென்னை ஐஐடி மாணவி பாலியல் வழக்கு: பேராசிரியர்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பேராசிரியர்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணிநிமித்தமாக வெளிநாடு செல்ல நேரிட்டால் விசாரணை நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: