சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் மற்றும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவும் சிவசங்கர் பாபாவுக்கு கூடுதல் நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

Related Stories: