தமிழகம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Apr 20, 2022 சிவகாசி விருதுநகர்: சிவகாசி அருகே மாரனோரி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். செல்வஜோதி பயர் ஒர்க்ஸ் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் அறை தரைமட்டமானது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றாலம் ஐந்தருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளபெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கைது செய்! கைது செய்!: எடப்பாடி பழனிசாமியின் துரோக கூட்டத்தை கைது செய்..ராமநாதபுரத்தில் பன்னீர் ஆதரவாளர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு..!!
சேலம் காய்கறி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி: ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20-க்கு விற்பனையால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
ரூ.30,000 மொபைல் ஆப் கடனுக்கு ரூ.3 லட்சம் செலுத்தியும் பெண்ணின் ஆபாச படங்களை சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியீடு
தாளவாடி மலைப்பகுதியில் கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது; வேறு கூண்டுக்கு மாற்றியபோது தப்பி ஓடியதால் அதிர்ச்சி