கோலி ஒய்வு எடுத்தால் மட்டுமே அவரால் சிறப்பாக விளையாட முடியும்: ரவி சாஸ்திரி

மும்பை: விராட் கோலி ஒய்வு எடுத்தால் மட்டுமே அவரால் சிறப்பாக விளையாட முடியும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். கோலி தொடர்ந்து ஓய்வின்றி விளையாடி வருவதால் அவர் புத்துணர்ச்சியை இழந்துவிட்டார் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

Related Stories: