×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் 9 மாவட்டங்களில் மழைக்கு வாயுப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் 9 மாவட்டங்களில் ஓரிருமணி நேரத்தில் மழைக்கு வாயுப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, தேனி, கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருச்சி, ராமநாதபுரத்தில் மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Tags : Atmospheric mantle circulation, heat wave causes rain in 9 districts: Meteorological Center Information
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...