×

செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கிராண்ட்மாஸ்டர் P.குகேஷுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.: டிடிவி

சென்னை: ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற லா ரோடா சர்வதேச ஓப்பன் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னையைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் P.குகேஷுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதே தொடரில் மூன்றாம் இடம் பிடித்துள்ள இளம் செஸ் வீரரான R.பிரக்யானந்தாவுக்கும் எனது வாழ்த்துகள் எனவும் அவர் கூறியுள்ளார்.


Tags : Grandmaster ,P. Kukesh ,DTV , My heartfelt congratulations to Grandmaster P. Kukesh for winning the title of chess champion: DTV
× RELATED சர்வதேச செஸ் போட்டியில் சாம்பியன்...